அஜித் – விஜய் சேர்ந்து நடித்தால் தான் தல – தளபதி பிரச்னை முடிவுக்கு வரும் என்று பேச ஆரம்பித்த வில்லன் நடிகர் ஆத்மா பேட்ரிக் தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடிக்கும் ஆத்மா பேட்ரிக் ‘நானும் ரவுடிதான்’, ‘தெறி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட 18 தமிழ் படங்களிலும் தெலுங்கில் 3 படங்களும் நடித்துள்ளார். இதில் தெலுங்கில் வெளியான ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தெரிவித்த […]
