மிக அற்புதமும், சுவாரசியமும், அதிசயமும் நிறைந்துள்ள பூமியில் அதிசயம் என்பது எங்காவது, ஒரு மூலையில் எப்போதாவது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் மானுட சமூகத்தை ஆக்கிரமித்து உள்ளதால் இப்படியான அதிசயங்கள் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்படி ஒரு அதிசயம் தான் ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது. இது உலகில் வாழும் ஏனைய மக்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான பூசணி திருவிழா, ஐரோப்பிய ராட்சச காய்கறி வளர்ப்பாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஜெர்மனியில் உள்ள லூட்விக்ஸ் […]
