பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2-வது தெருவில் சுரேஷ்பாபு(43) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி(39) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ்பாபு வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் இணைந்து சூதாடி பொழுதை கழித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் புவனேஸ்வரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். புவனேஸ்வரி தனது […]
