கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்றதால் ஹோட்டல் அருகே பரப்பரப்பு நிலவியது. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வகையான உணவகங்கள் உள்ளன. இவற்றுள் சில கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உணவு பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்தனர். இந்நிலையில் நெல்லை சந்திப்பு வேன் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு சலுகையாக ஒரு பிரியாணி பொட்டலம் ரூபாய் பத்துக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இச்சலுகையானது மாலை 4 மணி முதல் 5 மணி […]
