பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சதமடித்து தனது அணியை அரையிறுதிக்கு முன்னேறச் செய்த நிலையில் கிறிஸ் லின் நாடு திரும்புகிறார். பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் (PSL) நடைபெற்று வருகின்றது. அதேசமயம் சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் மிரட்டலால் 99 சதவீத விளையாட்டு தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டு, ரத்தும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதன் […]
