சித்திரை திருவிழாவை உள்திருவிழாவாக நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பாண்டிய மன்னருக்கு மகளாகப் பிறந்து பட்டத்து அரசியாக மகுடம் சூட்டி நாட்டை ஆண்டு தேவாதி தேவர்களை போரில் வென்று சிவபெருமானை திருமணம் செய்து கொள்வார் மீனாட்சி அம்மை. மதுரையை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் உலகப் புகழ்பெற்ற திருவிழா ஒன்று நடைபெறும். இந்த திருவிழா கடந்த ஆண்டு கொரோனாவால் தடைசெய்யப்பட்டு திருக்கல்யாணம் மட்டும் நடந்துள்ளது. இந்த ஆண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக சித்திரை திருவிழாவிற்கு […]
