ஊரடங்கால் வருமானமின்றி சீட்டுப் பணம் செலுத்த இயலாத பெண்ணை வசூல் செய்யும் நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புலவனூர், பொன்மலை நகரைச் சேர்ந்தவர் முத்தரசு.. இவரது மனைவி மகேஸ்வரி.. கூலி வேலை செய்து வரும் மகேஸ்வரி, அந்தபகுதியில் வசிக்கும் வைகுண்டமணி என்பவரிடம் மாத சீட்டிற்குப் பணம் செலுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையால் வருமானம் ஏதும் இல்லாமல் தவித்துவந்த மகேஸ்வரி, கடந்த 3 […]
