கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் குடில் அமைப்பதில் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குடும்பத்தினருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் குடிலை அலங்காரபடுத்துவதே ஒரு தனி சந்தோஷம் தான். ஆனால் சில சமயங்களில் வருடந்தோறும் ஒரே மாதிரியான குடிலை அலங்கரிப்பதற்கு கொஞ்சம் சலிப்பாக தான் இருக்கும். இது போன்ற நேரங்களில் விதவிதமாக செலவில்லாமல் குடில் வைப்பதற்கான சில ஐடியாக்களை நாம் இந்த பதிவில் காண்போம். சிம்பிளாகவும் அதேசமயம் இடம் மாற்றிக் கொள்ளும் விதமாகவும் இருக்க வேண்டும் என […]
