சைனீஸ் சிக்கன் பக்கோடா செய்யும் முறை தேவையான பொருள்கள் வெங்காயம்- சிறிதளவு இஞ்சி- ஒரு தேக்கரண்டி பூண்டு- ஒரு தேக்கரண்டி சில்லி பேஸ்ட் -ஒரு மேசை கரண்டி முட்டை- ஒன்று வெங்காயம்- சிறிதளவு கான்பிளவர் -2 தேக்கரண்டி வெள்ளை மிளகு- 2 தேக்கரண்டி உப்பு- தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு அஜினமோட்டோ -சிறிதளவு மைதா மாவு- சிறிது அளவு செய்முறை ஒரு பாத்திரத்தில் கறியை போட்டு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் […]
