சைனீஸ் பட்டர் சிக்கன் செய்யும் முறை தேவையான பொருள்கள் எலும்பில்லாத சிக்கன்- கால் கிலோ மிளகாய் தூள்- அரை தேக்கரண்டி உப்பு -அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்- அரை தேக்கரண்டி கொதிக்க வைக்க டொமேட்டோ பேஸ்டின்- 100 கிராம் நெஸ்லே கிரீம் -அரை டீன் சீரகத் தூள்- 2 தேக்கரண்டி உப்பு -அரை தேக்கரண்டி சர்க்கரை -ஒரு பின்ச் தாளிக்க பட்டர் -50 கிராம் பச்சை -மிளகாய் நான்கு கொத்தமல்லித்தழை […]
