கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை மூடி மறைந்த சீனா…செனட் உறுப்பினர் ஒருவர் 18 புள்ளிகள் கொண்ட செயல்திட்டம் வெளியீடு… சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா எனும் வைரஸ் தொற்று, உலகெங்கிலும் பரவி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது..இந்த நோய்யின் காரணமாக, இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 45 லட்சத்திற்குக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தொழில்கள் முடங்கி உலக பொருளாதாரம் […]
