சில்லி ப்ரெட் தேவையான பொருள்கள்: ப்ரெட் துண்டுகள் – 6 வெங்காயம் – 1 தக்காளி – 3 காய்ந்த மிளகாய் – 2 இஞ்சி -1 துண்டு பூண்டு – 5 பல் சர்க்கரை -1 ஸ்பூன் தக்காளி சாஸ் -2 ஸ்பூன் சோயா சாஸ் – 1 ஸ்பூன் உப்பு – தேவையாள அளவு எண்ணெய் – தேவையாள அளவு செய்முறை: முதலில் ப்ரெட் துண்டுகளை தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்தெடுக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் […]
