மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு 25 வயதாகிறது. இவர் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமியிடம் நெருக்கமாக பழகி வந்தார்.சம்பவ தினத்தன்று அந்த சிறுமியின் பெற்றோர் வெளியூர் சென்றுள்ளனர். இதனை கேள்விப்பட்ட சந்தோஷ் வீட்டுக்கு சென்று அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் […]
