2012ஆம் வருடம் நடந்த நிர்பயா சம்பவம் போன்று தற்போது 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்முறை மற்றும் கொலை குற்றத்திற்கு பிறகு தற்போது டெல்லியில் 12 வயது சிறுமி தனக்கு நடக்க இருந்த பாலியல் பலாத்காரத்தை எதிர்த்ததை தொடர்ந்து அதேபோன்று கொடுமைக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது நாட்டின் தலைநகரான டெல்லிக்கு மீண்டுமொரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் கடந்த வியாழனன்று […]
