மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாந்துறை கிராமத்தில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சௌந்தர்ராஜனின் 2-வது மகனான மகிலேஷ் என்ற சிறுவன் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருவிளக்கு மின்கம்பத்திலிருந்து பூமியில் பதிக்கப்பட்ட எர்த் கம்பியை மிதித்ததால் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மகிலேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
