தண்ணீரில் மூழ்கி அக்கா தம்பி உட்பட மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொண்ணங்குப்பம் கிராமத்தில் சபரிநாதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கனிஷ்கா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருந்துள்ளனர். அதே ஊரில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அக்ஷயா என்ற மகளும், தர்ஷன் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த சிறுவர்கள் நான்கு பேரும் இணைந்து பொன்னம் குப்பத்தில் இருக்கும் மீன்பிடி […]
