மண்டலநாயனகுண்டா அருகே கார் மோதிய விபத்தில் 11 வயது சிறுமி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் தனபால்.. இவருடைய மகன் எழிலரசன் (வயது 18) மண்டலநாயனகுண்டா பகுதியிலுள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டுக்கு காரில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமி என்பவர் அவருடய மகள் அனுஷ்காவுடன் (11) வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது எழிலரசன் வந்த காரானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சிறுமி அனுஷ்கா மீது ஏறி […]
