Categories
தேசிய செய்திகள்

முப்படைகளுக்கும் தலைமை தளபதி… இந்த முடிவுக்கு வர காரணம் என்ன?

1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில்தான் முப்படைகளுக்கும் ஒரே தளபதி தேவை என்பதை இந்திய ராணுவம் வலுவாக உணர்ந்தது. ஏனென்றால், போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், இரண்டு வாரங்களுக்கு பின்னரே பாகிஸ்தானின் ஊடுருவல் இந்திய பாதுகாப்புத் துறைக்கு தெரியவந்தது குளோபல் பயர்பவர் (Global Firepower) எனப்படும் உலகில் சக்திவாயந்த ராணுவங்கள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பின் நான்காம் இடத்திலுள்ள இந்தியாவில் பாதுகாப்புதுறையை மேம்படுத்த புதியதொரு சீர்திருத்த நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

முப்படைக்கும் இனி ஒரே தலைவர் “Chief of Defence Staff” பிரதமர் மோடி..!!

முப்படைக்கும் இனி ஒரே தலைவராக Chief of  Defence Staff என்ற பதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவார்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை […]

Categories

Tech |