‘முதல்வர் விருது’ உளவுத்துறை டிஐஜி கண்ணன், எஸ்பிக்கள் மேகேஷ், அரவிந்த் உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டிஎஸ்பி பண்டரிநாதன், காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோருக்கும் முதல்வர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்ட தீவிரவாதிகளை கைது செய்ததற்காக காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொலை செய்த தீவிரவாதிகளை கைது செய்ததற்காகவும் காவல் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு முதலமைச்சர் விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான […]
