கேரளாவில் இதுவரை 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேருக்கு மட்டும் கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் மதுக்கடைகளை […]
