அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார் . பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது . இந்நிலையில் மாநிலம் முழுவதுமே போலீசார் வாகனகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும் 50,000 மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டுவருவதை பறிமுதல் செய்கின்றனர்.இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா வீடியோ காணொளி […]
