சிக்கன் சூப் தேவையான பொருட்கள் : சிக்கன் (எலும்புடன்)-கால் கிலோ வெங்காயம்- 1(நறுக்கியது) தக்காளி-1 இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை -ஒரு கைப்பிடி மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன் உப்பு- தேவைக்கேற்ப சீரகம்-அரை டீஸ்பூன் மிளகு தூள்-அரை டீஸ்பூன் செய்முறை : வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.குக்கரில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு தாளிக்கவும். […]
