2000 ரூபாய் மதிப்பிலான கோழிகளை திருடி கொண்டு தப்பிக்க முயற்ச்சித்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஓரப்பம் என்ற கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். பெரியசாமி அவரது வீட்டிற்கு பின்புறமுள்ள பகுதியில் கோழி பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் பெரியசாமியின் பண்ணைக்கு கோழி வாங்குவதற்காக ஒரு வாலிபர் வந்தார். அவர் பெரியசாமியிடமிருந்து ரூபாய் 2000 மதிப்புள்ள கோழிகளை திருடிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்த […]
