வில்வ இலையில் இருக்கும் குணங்கள்…நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், சளி போன்ற அணைத்து பிரச்னைகளுக்கும், ஒரு அமருந்தாகும். * தினமும் இந்த வில்வ இலைகளை சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகியவைகளை குணமாக்கும். * இந்தப் பரபரப்பான காலத்தில் மன அழுத்தம் மற்றும் வயிற்றில் உள்ள அமிலங்களின் மாற்றத்தால் சிலர் சாப்பிட்ட உணவுகள் செரிக்காமல் அவதிப்பட்டு வருவார்கள். * மேலும் சாப்பிட்ட உணவு வயிற்றை விட்டு உணவுக்குழலை நோக்கி வெளித் தள்ளப்படுதல் […]
