ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாரில் இருக்கும் தனியார் விடுதியில் கல்பனா என்ற இளம்பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் கல்பனாவிற்கு முகநூல் மூலம் ஆவடி அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பிரசன்ன வெங்கடேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதனையடுத்து திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரசன்ன வெங்கடேஷ் கல்பனாவை […]
