கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக IPL போட்டியை ஒத்திவைக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் என படிப்படியாக பரவி இறுதியாக இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நோய் சீனாவைப் போல் அதிகளவு தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தி விடாமல் தடுப்பதற்காக ஹோலி பண்டிகையை இந்த வருடம் கொண்டாடுவதை மக்கள் தவிர்க்குமாறு பிரதமர் மோடி அவரது […]
