கணவனை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக சுந்தரமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். இவருக்கும் செந்தாமரை என்ற பெண்ணின் அக்காவுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மணப்பெண் வேறு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் சுந்தரமூர்த்திக்கு அதிக வயது வித்தியாசத்துடன் இருந்த செந்தாமரையை குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் சுந்தரமூர்த்தியுடன் விருப்பமில்லாமல் செந்தாமரை […]
