கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் இருக்கும் பழுதை சரி செய்வதற்காக அப்பகுதியில் இருக்கும் மெக்கானிக் கடையில் ஒப்படைத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் மெக்கானிக் அந்த காரை அர்த்தன் ரோடு சாலை வழியாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரின் முன்பக்க என்ஜின் பகுதியில் இருக்கும் பேட்டரியில் இருந்து திடீரென புகை வெளியேறியதை பார்த்து […]
