சென்னை அண்ணாநகரில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்த இருவர் 5 சவரன் செயினை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை அண்ணாநகர் பகுதியை அடுத்த அருணா நகர் இரண்டாவது தெருவில் உள்ள கணேஷ் என்கின்ற நகைக்கடையில் நகை வாங்குவது தொடர்பாக ஈடுபட்ட நபர்கள் ஜெயின் வாங்குவது போல ஒவ்வொரு மாடல்களாக கையில் எடுத்து தருமாறு அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி 5 சவரன் நகையை அசால்டாக உள்ளங்கையில் […]
