மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாடம்பாக்கம் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்லாவரத்தில் இருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அசோக்குமார் பல்கலைக்கழகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது சாலையின் குறுக்கே இரண்டு பெண்கள் வந்துள்ளனர். இதனை அடுத்து அந்தப் பெண்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தடுப்பதற்காக அசோக் […]