மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராமாபுரம் பகுதியில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு முகமது தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இவர் கிண்டி சின்னமலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் இறங்கியதால் முகமது நிலை தடுமாறி கீழே விழுந்து […]