பெண்ணிடமிருந்து புதுமாப்பிள்ளை தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் புவனேஸ்வரி என்ற பெண் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆன்லைனில் உணவு டெலிவரி […]