வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான ஏசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏசுராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். அதன்பிறகு ஏசுராஜ் மட்டும் திருவொற்றியூருக்கு திரும்பி வந்துள்ளார். மேலும் அஸ்வினி ஏசுராஜுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. […]
