சகோதரியை கத்தியால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பருத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் காடுவெட்டி பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆயிஷாவின் சகோதரர் ரியாஸ் என்பவர் தனது ஆட்டோவின் ஆர்.சி புத்தகத்தை அடமானம் வைத்து ஆயிஷாவுக்கு 1 லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் தனக்கு தரவேண்டிய பணத்தை தருமாறு ஆயிஷாவிடம் கேட்டபோது இருவருக்கும் […]
