தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் தடை செய்யக்கோரி உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற வழக்கானது நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ் குமார் உள்ளிட்டோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மாவட்ட கலெக்டர் காணொளி மூலம் ஆஜராகி மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக […]
