ஒரு கையில் கபசுர குடிநீர்… மறு கையில் மது என டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஊரடங்கின் போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக மதுரையை சேர்ந்த போனிபாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று பிரகாஷ் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒரு […]
