தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த4 நாட்களுக்கு முன்புகூட […]
