அடுத்த ஆறு மணி நேரத்தில் நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகருகிறது. வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையில் உள்ள மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த […]
