நூதன முறையில் பெண்ணிடமிருந்து 1 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான் குளம் கிராமத்தில் இடைத்தரகரான மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் வசித்து வரும் மதியழகன் மூக்கையாவை சந்தித்து அவர் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தள செங்கல் தேவைப்பட்டால் தான் குறைந்த விலைக்கு கொடுப்பதாகக் மூக்கையாவிடம் கூறியுள்ளார். இதனால் மூக்கையா அந்த தளங்களை பார்வையிட வந்தபோது, தட்டான் […]
