முகம் வசீகரமாக இருக்க எளிமையான சில அழகு குறிப்புகளை பற்றி பார்க்கலாம். 1. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி கை விரல்கள், மட்டும் கால்விரல்கள் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும். 2. துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மேல் பூசி வந்தால் முகப்பருக்கள் குறைந்துவிடும். 3. மா மரத்தின் இலையை எடுத்து அதன் பாலை கால் வெடிப்பில் பூசி வந்தால் கால் வெடிப்பு குறையும். 4. பாதாம் எண்ணெயுடன் தேன் […]
