தெலுங்கானாவில் வேட்பாளராக மாறி தேர்தலில் போட்டியிட்டு முதல்வரின் மகளை விவசாயிகள் தோற்கடிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளையடுத்து தொடர்ந்து வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் , வெற்றி மற்றும் தோல்விக்கான காரணம் வெளிவந்தவண்ணம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் TRS கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதியில் தெலங்கானா மாநிலத்திலுள்ள 17 தொகுதிகளில் 9 இடங்களில் […]
