ரிஷப ராசி அன்பர்களே, வெகுநாள் நீங்கள் திட்ட மிட்ட காரியம் ஒன்று சிறப்பாக நிறைவேறும், தொழில் வியாபாரம் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், உபரி வருமானமும் கிடைக்கும் பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும், தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். நிதி உதவியும் கிடைக்க பெறுவீர்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். சம்பளம் உயர்வு போன்றவையும் வரும். இன்று கணவன் […]
