நான் போட்ட அரசியல் புள்ளி தற்போது ஒரு சுழலாக உருவாகியுள்ளது என்றும் இதை மக்கள் மத்தியில் தடுக்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை எம். ஆர். சி நகரில் சாணக்யா யூடியூப் சேனல் முதலாம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில் நல்ல கண்ணு, குமரி அனந்தன், இல. கணேசன் ஆகியோருக்கு ரஜினி விருது வழங்கினார். அதன் பின் அவர் பேசியதாவது, நான் போட்ட அரசியல் புள்ளி […]
