சிஎஸ்கேயில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பிராவோ.. 2011 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த டுவைன் பிராவோ.. இவர் சென்னை அணிக்காக பல போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். பேட்டிங், பவுலிங், பில்டிங் என 3 துறையிலும் மிகச் சிறப்பாக பங்களிப்பை அளித்து வரும் பிராவோ கேட்ச் பிடிக்கும் போதெல்லாம் தனது மகிழ்ச்சியான […]
