பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சுழற்பந்து வீச்சாளர் சாஹலின் டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் வேடிக்கையான டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், அவர் தனது பேட்மிண்டன் பயிற்சி, பேட்மிண்டனில் தனது திறன் குறித்த பாஸ்ட் பீட்டுக்கு தனது கைகளால் அசைவு செய்து அசத்தினார். இவரின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தனது சமூக […]
