மும்பையில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தை அளிக்கும் வகையில், அவ்வணியின் கேப்டன் இன்று சாதனை ஒன்றை படைக்க உள்ளார். இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மிகப் பெரிய அணிகளுக்கு முதல் கட்டம் மோசமாக அமைந்துள்ளது. மூன்று போட்டிகளில் இரண்டு அணிகளும், தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளனர். இந்நிலையில் மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மொத்தமாக 4,998 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் 2020 தொடரின் 13 வது […]
