Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நான் பாட்டுக்கு தானே போனேன்… ஏன் இப்படி பண்ணுன… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…!!

செல்போன் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ராமர் அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென ராமரின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“காற்று வரல” அதான் அப்படி பண்ணுனோம்…. கைது செய்யப்பட்ட சிறுவர்கள்… புகாரளித்த வடமாநில தொழிலாளர்கள்…!!

செல்போன் திருடிய மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னா குமார் என்பவரும், அவரது உறவினரான ஹரிலால் குமார் என்பவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி தெருவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டினில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வீட்டிற்குள் நுழைந்த […]

Categories

Tech |