திரையில் நடிக்கும் பிரபலங்கள் பலர் தற்போது தங்களுக்கு என்று பிரத்தியேகமாக யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலமும் வருமானத்தை பார்க்க தொடங்கியுள்ளனர். நடிக்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தங்களின் யூடியூப் சேனல்களை பிரபலப்படுத்தி அதன்மூலம் அதிக வருமானத்தை பெற்று வருகின்றனர். அதில் மிகப்பிரபலமான முதல் 10 யூடியூப் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பாண்டியன் ஸ்டோர் சுஜிதாவின் கதை கேளு கதை கேளு. குக் வித் கோமாளி பிரபலமான சிவாங்கியின் […]
