கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்ற நிகழ்ச்சியை துளசேந்திரபுரம் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக ஹாரிஸும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெற்றது. அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது பெருமையை அளித்துள்ளது. கமலா ஹாரிஸ் தாயின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துளசேந்திரபுரம் மக்கள் விழா கொண்டாடி வாழ்த்து […]
