தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களும் நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் […]
